Mas Sehat | Blog Tentang Kesehatan | Mas Sehat ~ Blog Tentang Kesehatan | www.mas-sehat.com
Sekar_Swiss

மகனின் ஆடிய பல்லை காரில் கட்டி இழுத்த தந்தை


அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் வசிக்கும் ராபர்ட் அபெர்குரோம்பி இவர் ஒரு மல்யுத்த வீரர் ஆவார். இவருக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். அவரது மகனுக்கு சில நாட்களாக ஒரு பல் ஒன்று ஆடிகொண்டு இருந்தது. இதனால் சில நாட்களாகவே பல் வலியால் அவதிபட்டு வந்தான் அந்த சிறுவன, மகனின் நிலைமையை அறிந்த ராபர்ட்டிற்கு ஒரு ஐடியா தோன்றியது அது தனது காரில் மகனின் ஆடிய பல்லகட்டிக்கொண்டு இழுத்தார் உடனே பல் பிடிங்கி கொண்டு வந்தது. இதனை ராபர்ட் மனைவி வீடியோவாக எடுத்து யூடிப்பில் போட்டுள்ளார்.

அந்த வீடியோவை பலரும் விரும்பி பார்த்துவருவது ஆச்சரியமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

இது குறித்து சிறுவனின் தந்தை ராபர்ட் கூறுகையில்,

நான் காரை அவனது பல்லில் கட்டி கொண்டு இழுக்கும் போது அவன் எங்கே சாலையில் விழுந்து விடுவானோ என்ற பயம் தான் எனக்கு இருந்தது.