அறிகுறிகள்:
- தீப்பட்ட புண்.
- எரிச்சல்.
- காந்தல்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
செம்பருத்தி இலை, பூ ஆகியவற்றை சேர்த்து அரைத்து தீப்பட்ட புண்ணின் மீது பூசி வந்தால் தீப்பட்ட புண்ணில் ஏற்படும் எரிச்சல், காந்தல் குறையும்.