அறிகுறிகள்:
- தும்மல்.
தேவையான பொருள்கள்:
- பப்ளிமாசு பழம்(grapefruit).
- எலுமிச்சை பழச்சாறு.
- தேன்.
செய்முறை:
பப்ளிமாசு பழங்களை எடுத்து நறுக்கி அதனுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி சிறிது தேன் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் தும்மல் குறையும்.